
தென்னிலங்கை தரப்புகளோடு பேச்சுவார்த்தை தேவையற்றது கூறுகிறது தமிழர் விடுதலைக் கூட்டணி
தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ள சூழலில், தென்னிலங்கை தரப்புக்களோடு, பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லத் தேவையில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது.
தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தி, தேர்தலை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில், தென்னிலங்கை வேட்பாளர்களோடு, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அர்த்தமற்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.அருண்மொழிவர்மன் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
