யாழ்.செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி இன்றுடன் நிறைவு
1 month ago








யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த மனிதப்புதைகுழி தொடர்பான பரீட்சாத்த அகழ்வுப்பணி இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இதுவரையில் மொத்தமாக 19 முழுமையான மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்க்கப்பட்டுள்ளன.அடுத்தகட்ட அகழ்வு நடவடிக்கைகள் இரண்டுவாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்மதி புகைப்படங்களின் பிரகாரம் இதற்கு அருகிலும் மற்றுமொரு மனிதப்புதைகுழி இருக்கலாம் என தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் ஆதாரங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடதக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
