இலங்கைக்கான சீனத் தூதுவர் நாளை(19) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார்.

11 months ago

இலங்கைக்கான சீனத் தூதுவர் நாளை(19) யாழ்ப்பாணத்துக்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார்.

பாராளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக நாளை யாழ்ப்பாணத்துக்கு சீனத் தூதுவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொள்கின்றார்.

இதம்போது அவர் பல தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் .