ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.
11 months ago




மஹிந்த, பஸில், கோட்டா முன்னிலையில் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் நாமல்
வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.
விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, பொது ஜன பெரமுன கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ஷ, மற்றும் பொது ஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட அக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
