இலங்கைப் படையினர், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காயமடைந்தனர். இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
9 months ago

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையில் கடமையாற்றிய, 2 இலங்கை அமைதி காக்கும் படையினர், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Naqoura வில் உள்ள UNIFIL இன் கண்காணிப்பு கோபுரங்கள் மீது விழுந்த ஷெல் ஒன்றின் துண்டுகளால் வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், இந்த தாக்குதலை "சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்" என்று தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
