யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

1 year ago


யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய (புதுக்கோயில்) ஆலயம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆலய நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்தும் புதிதாக தெரிவான நிர்வாகத்தை சுமுகமாக இயங்க விடுமாறும் கோரியே நேற்று முன்தினம் முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

உரிய தரப்பினர் விரைந்து செயல்பட்டு ஆலயத்தை சீராக இயங்க ஆவன செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.



அண்மைய பதிவுகள்