மாலைதீவின் கல்வி வளர்ச்சிக்கு இலங்கையிலிருந்து தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அமர்த்துவதற்கு மாலைதீவு தீர்மானித்துள்ளது.
இலங்கையிலிருந்து தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களை, மாலைதீவுக்கு அனுப்புமாறு மாலைதீவு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாலைதீவுக்கான புதிய தூதுவர் பெலோப் பொலகே ரங்க சுஜீவ குணவர்த்தன தனது நியமனக் கடிதத்தை மாலைதீவு ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார்.
இதன்போதே மாலைதீவு ஜனாதிபதி, மாலைதீவின் கல்வி வளர்ச்சிக்கும், சுகாதார அபிவிருத்திக்கும் இலங்கை உதவவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
