













தன்னார்பு தொண்டு நிறுவனமான Save life ஏற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் பாவனை தவிர்த்தல் விழிப்புணர்வு பேரணி இன்று(05) யாழ் பொது நூலக முன்றலில் இருந்து ஆரம்பமாகி அங்கு இருந்து யாழ் நகரினை நோக்கி வலம் வந்து பின் யாழ் பொது நூலகத்தில் நிறைவுபெற்றது.
இதில் தன்னார்பு தொண்டு அமைப்பின் பிரதிநிதிகள்,சமூக அலுவலகர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
